பாலத்தில் கவிழ்ந்த கார்! ஒருவர் பலி! ஓட்டுநர் படுகாயம்!

top-news

நவம்பர் 3,

இன்று அதிகாலை Batu 2 Jalam Apas பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த Isuzu Dmax ரக வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் 31 வயது Mohd Azrul Shah உயிரிழந்ததாகவும் அவரின் ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாகவும் Tawau மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். 

அதிகாலை 5.20 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் மீட்புப் படையினர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரையும் Tawau அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி 31 வயது ஆடவர் உயிரிழந்ததாக இன்று அவர் உறுதிப்படுத்தினார். 

ஓட்டுநர் தற்போது நலமுடன் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Jasmin Hussin தெரிவித்தார்.

Sebuah Isuzu Dmax terbabas di Jambatan Batu 2, Jalan Apas, Tawau, menyebabkan Mohd Azrul Shah, 31, maut dan pemandunya cedera. Polis mengesahkan pemandu stabil dan sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *