விபத்தில் 7 இந்தோனேசியர்களும் ஓட்டுநரும் பலி!

top-news

நவம்பர் 22

சாலையில் எதிர்திசையில் வந்த Perodua Alza வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 7 இந்தோனேசிய ஆடவர்களும் உள்ளூர் ஆடவர் ஒருவரும் உயிரிழந்ததாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையத் துணை இயக்குநர் Mahmudin Naruddin தெரிவித்தார்.

போக்குவரத்துக் காவல் துறையினர்கள் சோதனையில் இருந்த போது, காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக Perodua Alza வாகனத்தில் வந்த இந்தோனேசியர்கள் சாலையின் எதிர் திசையில் வாகனத்தைச் செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் விபத்தில் பலியான இந்தோனேசியர்களின் ஆவணங்களைத் தேடி வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Lapan maut, termasuk tujuh warga Indonesia, dalam kemalangan di Lebuhraya Pan Borneo, Sarikei. Perodua Alza bertembung pikap selepas melawan arus. Bomba mengeluarkan mangsa tersepit, kes disiasat polis. kereta Alza melawan arus apabila dikejar oleh peronda Polis

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *