சாலை விபத்தில் தாய் மகள் இருவரும் பலி!

top-news
FREE WEBSITE AD

Balingஇல் உள்ள Jalan Malau சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 69 வயது Omi kalsom என்பவரும் அவரின் 29 வயது Siti Norhasliza எனும் மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

வாகன ஓட்டுநரான 27 வயது Mohd Fadzil Othman எனும் ஆடவர் படுகாயம் அடைந்ததாக மாவட்டக் காவல் ஆணையர் Charan Ai Wan தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *