கடும்புயலால் பள்ளிகளும் வணிகக்கடைகளும் சேதம்! MET MALAYSIA எச்சரிக்கை

top-news

அக்தோபர் 23,

கெமாமானில் வானிலை மோசமடைந்து வருவதாகத் தேசிய வானிலை ஆய்வு ஆணையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று மாலை கடுமையானப் புயல் கெமாமான் பகுதியைத் தாக்கியது. கனத்த மழையுடன் கூடிய புயலால் Al Falah பள்ளியின் மேல் கூரைகள் முழுவதும் பியர்த்து சாலையில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஆடவர் ஒருவர் பாதிப்புக்குள்ளானதாகவும் அவர் கால் முறிந்ததாகவும் கெமாமான் மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.

Bandar Chukai dilanda ribut dan hujan air batu, menyebabkan pokok tumbang dan infrastruktur rosak. Seorang lelaki cedera dihempap runtuhan bumbung wakaf ketika berlindung di Pantai Mak Nik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *