பள்ளத்தில் விழுந்த கார்! காயங்களுடன் தப்பிய ஓட்டுநர்!

top-news

அக்தோபர் 21,

ஜொகூரில் உள்ள Jalan Kasa, Taman Sentosa சாலையில் 56 வயது Ng Eng Leong ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திடீரெனக் குறுக்கே வந்த காரைத் தவிர்க்க முடியாமல் பள்ளத்தில் சரிந்ததாக 56 வயது வாகனமோட்டி தெரிவித்தார். இவ்விபத்தில் சம்மந்தப்பட்ட இரு வாகனமோட்டிகளும் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ng Eng Leong, 56, selamat selepas pacuan empat roda terjunam ke dalam parit akibat dirempuh kenderaan lain. Dia hanya mengalami luka kecil dan bersyukur tiada kecederaan serius.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *