தலைநகரில் அதிகரித்த பாலியல் தொழில்! நடவடிக்கை எடுக்கும் KL POLIS!

top-news

தலைநகரின் முக்கியப் பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோலாலம்பூர் காவல் துறையினர்கள் சோதனைகள் நடத்தி வருவதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் RUSDI MOHD ISA தெரிவித்தார். 

முதற்கட்ட சோதனையில் 10 இந்தோனேசிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாலியல் தொழிலுக்கானப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Polis Kuala Lumpur mengadakan operasi membanteras pelacuran dan menahan 10 wanita Indonesia, bersama barang-barang berkaitan pelacuran yang turut dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *