தேசிய நோய் கட்டுப்பாட்டு ஆணையம் 2026இல் செயல்படும்! துணை அமைச்சர் உறுதி!
- Sangeetha K Loganathan
- 08 Oct, 2024
நோய் கட்டுப்பாடுகளுக்கான ஆணையம் 2026 முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என சுகாதார அமைச்சின் துறை அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni நம்பிக்கை அளித்தார். கோவிட் தொற்று போன்ற நோய்கள் குறித்தான ஆய்வுகளும் தடுப்பு மருந்துகள் உருவாக்கும் மையமாக NCDC எனும் நோய் கட்டுப்பாடு ஆணையம் செயல்படும் என Lukanisman Awang தெரிவித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் 2026 இன் இடையில் நிறைவடையும் என்றும் தற்போது 45 விழுக்காடு பணிகள் நிறைவடைந்ததாகவும் உள்கட்டமைப்புக்கானப் பணிகள் நடந்து வருவதாக Lukanisman Awang தெரிவித்தார்.
Pembinaan Pusat Kawalan Penyakit Negara (NCDC) kini 45% siap dan dijangka selesai pada Julai 2026. Timbalan Menteri Kesihatan, Datuk Lukanisman Awang Sauni, berkata NCDC akan memperkukuh pengurusan wabak, penghasilan vaksin tempatan, dan kajian penyakit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *