சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை! – சுகாதார அமைச்சு ஆய்வு!

top-news

அக்தோபர் 16,

சுகாதாரத் துறைகளில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாகச் சுகாதார அமைச்சு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். இதன் ஆய்வுக்காகச் சிறப்புக் குழுவை நிர்வகித்துள்ளதாகவும் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது பேரிடர் மேலாண்மயுடனானக் கூட்டு முயற்சியில் மருத்துவர்கள், தாதியர்கள் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதில் 30 மணி நேர on-call சேவையும் உள்ளடங்கும் என அவர் நினைவூட்டினார்.

Kementerian Kesihatan sedang meneliti isu syif ‘on-call’ 30 jam dan kekurangan tenaga kerja. Menteri Dr. Dzulkefly Ahmad berharap isu ini dipertimbangkan dalam pembentangan bajet sebagai tanda keprihatinan kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *