சுகாதரமற்ற உணவுக் கடைகள் மீது நடவடிக்கை!
- Sangeetha K Loganathan
- 10 Oct, 2024
உணவகங்களின் சுகாதாரத்தை அமைச்சு உறுதிப்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் உணவக ஊழியர் ஒருவர் சாலையோரக் கல்வாய் நீரில் உணவுப் பாத்திரங்களைக் கழுவும்படியானக் காணொலி, பொதுக்கழிவறை நீரில் காய்கறிகளைச் சுத்தம் செய்வது போன்ற காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது சுகாதார அமைச்சு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KKM memantau premis makanan selepas isu peniaga roti canai mencuci kuali dengan air longkang dan kedai runcit bersihkan sayur-sayuran di dalam tandas tular. Pengusaha perlu latih pekerja dan pengguna dinasihatkan memilih tempat makan dengan teliti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *