பாலியல் தொழில்! முதலாளியுடன் வெளிநாட்டுப் பெண்கள் கைது - கிள்ளான்
- Sangeetha K Loganathan
- 23 Oct, 2024
அக்தோபர் 23,
கிள்ளானில் இரண்டு மாடி கடையின் மேல் தளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 வியட்னாமிய பெண்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்தது.
32 முதல் 45 வயதுடைய 7 பெண்களையும் அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய Bangladesh ஆடவரையும் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பெண்களும் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்ததாகவும் Bangladesh ஆடவர் தங்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Tujuh wanita Vietnam berusia 32 hingga 45 tahun dan seorang lelaki Bangladesh ditangkap di Klang kerana terlibat dalam aktiviti pelacuran. Wanita tersebut mendakwa dipaksa terlibat oleh lelaki itu
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *