ஒரே நாளில் 967 சம்மன்கள்! தலைநகர் சாலைகளில் சோதனை!
- Thina S
- 11 Aug, 2024
இன்று அதிகாலை கோலாலம்பூரின் முக்கிய சாலைகளில்
போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 967
சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் துணைக் காவல் ஆணையர் Datuk
Azry Akmar Ayob தெரிவித்தார். கோலாலம்பூரின் Jalan Bangsar,
Jalan Sultan Azlan Shah menghala Chow Kit, Jalan Sultan Azlan Shah menghala
Sentul, Jalan Tun Razak, Jalan Tun Razak சாலைகளில்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2,190 மோட்டார் சைக்கிள்களைச் சோதனையிட்டதாகவும்
29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *