மட்டுப்படுத்தப்படும் அக்மால்

top-news
FREE WEBSITE AD

குளுவாங், செப் 17: அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மல் சலேவுக்கு மக்கோத்தா இடைத்தேர்தலில் குறைந்த அளவே பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன வாக்குகளில் பெரும் பகுதியைக் கைப்பற்றுவதை உறுதிப்படுத்த கட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவொத்துள்ளது.

கட்சியின் வேட்பாளரான சையத் ஹுசைன் சையத் அப்துல்லா இளைஞர் பிரிவில் இருந்து வந்தாலும், இடைத்தேர்தலில் அக்மாலுக்கான பங்களிப்பு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *