KONTENA கவிழ்ந்ததில் 21 வயது இளம்பெண் பலி! லாரி ஓட்டுநர் கைது!
- Sangeetha K Loganathan
- 14 Nov, 2024
நவம்பர் 14,
KONTENA ஒன்றை ஏற்றிச் சென்ற லாரி மற்ற வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 21 வயது இளம்பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்துக்குக் காரணமான 51 வயது லாரி ஓட்டுநரை 4 நாள்கள் விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்கும்படி புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலை 9.16 மணியளவில் BUKIT MERTAJAM பகுதியில் உள்ள BUKIT TENGAH சாலையில் KONTENA ஒன்றை ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து KONTENA தவறி எதிரில் இருந்த வாகனங்கள் மீது விபத்துக்குள்ளானதில் 21 வயது இளம்பெண் உயிரிழந்ததுடன் மற்றொரு ஆடவர் படுகாயம் அடைந்தார்.
லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதைக் காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில் லாரி ஓட்டுநர் நீதிமன்ற விசாரனையைக் கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
Pemandu treler yang menyebabkan kematian seorang wanita dalam kemalangan di Bukit Tengah direman empat hari untuk siasatan lanjut. Mangsa, Lee Zi Rou, 21, maut di tempat kejadian, sementara pemandu Honda Jazz cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *