அமைச்சரவையில் பேசுங்கள்! பொதுவில் சீண்ட வேண்டாம்! பாரிசான் அமைச்சர்களுக்கு FADHLINA SIDEK எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

தற்போதைய மலேசிய கல்வி திட்டம் அடுத்த ஆண்டு 2025 இல் நிறைவடையும் நிலையில் புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் கல்வி அமைச்சால் உருவாக்கப்பட்டு மதிப்பீட்டில் இருப்பதைப் பாரிசான் அமைச்சர்கள் கேள்வி எழுப்புவதைத் தாம் தவிர்க்கவில்லை என்றாலும் பாரிசான் அமைச்சர்கள் இது குறித்து அமைச்சரவையில் நேரடியாக விவாதிக்கலாம் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய பாடத்திட்டத்திற்கான முன்மொழிவுகளியும் கட்டமைப்புகளையும் கல்வி அமைச்சு தற்போது தயார்படுத்தி வரும் நிலையில் பொது விவாதங்களைத் தவிர்க்கும்படியும் அமைச்சரவையில் உள்ள தலைவர்கள் அமைச்சரவையை விட்டு வெளியே கருத்துகளைப் பகிர வேண்டிய எந்தவோர் அவசியமுமில்லை என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK எச்சரித்தார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *