மலேசியக் கல்விமுறையில் மாற்றம் தேவையா? பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டுகிறது கல்வி அமைச்சு!

top-news
FREE WEBSITE AD

மலேசியக் கல்விமுறையில் மாற்றம் அவசியமா என்பது தொடர்பாகப் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்பதாகக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்ததை அடுத்து அது குறித்தான கருத்துப் பகிர்வைக் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டது.

2026 முதல் 2036 ஆம் ஆண்டுக்கானக் கல்வி நடைமுறைக் கொள்கைகள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளைப் பகிரும்படி கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கிடைக்கபெறும் கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவும் கல்வி நடைமுறைக்குழுவும் 2026 ஆம் ஆண்டு முதல் 2036 ஆம் ஆண்டுக்கானக் கல்வி முறைமை கட்டமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kementerian Pendidikan Malaysia alu-alukan cadangan orang ramai untuk pelan pendidikan baharu negara!

https://www.moe.gov.my/pelanpendidikan2026/public/ 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

NikeSpivY

dark market onion <a href="https://mydarknetmarketlinks.com/ ">free dark web </a> dark web sites links