தீபாவளிக்குக் கூடுதல் ரயில் சேவை! – KTMB
- Sangeetha K Loganathan
- 09 Oct, 2024
தலைநகரின் Kuala Lumpur Sentral நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி Padang Besar செல்லும் ETS விரைவு ரயில் சேவை அதிகரிக்கப்படுவதாக KTMB எனப்படும் தேசியல் ரயில் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் ரயில் சேவையின் மூலம் 630 டிக்கெட்டுகள் அதிகமாக்கப்படுவதாகவும், ஒரு நாளுக்கு மொத்தம் 3150 பயணிகள் பயணிக்கும் வசதியை இது பெறும் என KTMB அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் அதிகமானப் பயணிகளின் தேவைக்கு இடமளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,அக்தோபர் 30 முதல் நவம்பர் 3 என 5 நாள்களுக்கு இச்சேவையை வழங்கவிருப்பதாகவும் KTMB தெரிவித்துள்ளது.
KTMB akan menyediakan dua tren elektrik tambahan (ETS) untuk
laluan KL Sentral ke Padang Besar sempena Deepavali, beroperasi dari 30 Oktober
hingga 3 November. Tren ini menawarkan 3,150 tiket, termasuk koc kelas
perniagaan, untuk menampung permintaan tinggi dan mengurangkan kesesakan trafik
musim perayaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *