Kuala Kubu Bharu நிலச்சரிவு! பொதுமக்கள் அவதி!

top-news
FREE WEBSITE AD

கோலா குபு பாருவில் உள்ள FT55 சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வாகனங்கள் கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியுற்றனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 20 மீட்டர் நீளத்தில் மண் சரிவு ஏற்பட்டதாக Hulu Selangor பொதுப்பணித் துறை அறிவித்த நிலையில் காலை 8 மணிக்குச் சம்பவ இடத்திலிருந்து வாகனங்கள் கடக்க தொடங்கியதாக JKR HULU SELANGOR உறுதிப்படுத்தியது.

நிலச்சரிவால் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என  Hulu Selangor மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Faizal உறுதிப்படுத்தினார். ஆனாலும் தற்போது அச்சாலை அபாயகரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் விரைவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் குடியிருப்பாளர் அல்லாதவர்கள் FT55 சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி Ahmad Faizal கேட்டுக் கொண்டார். 

Tanah runtuh berlaku di jalan FT55 Kuala Kubu Bharu pada masa pukul 4 pagi. Kepanjangan tanah runtuh kira-kira 20meter! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *