தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது! உளமார்ந்த நன்றி! - YB DATO RAMANAN

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 23, 

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் தீபாவளி விருந்துபசரிப்பில் 20க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் அங்கீகரிக்கப்பட்டன, துணை அமைச்சர் ரமணன் தமது அமைச்சின் மூலமாக இந்தியர்களின் வணிகப் பொருளாதார மேம்பாட்டுக்கானத் திட்டங்களை இந்தியர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பைத் தமிழ் ஊடகங்கள் முழுமையாக நிறைவேற்றியதற்குத் தமது அமைச்சின் மூலமாகத் தமிழ் ஊடகங்களுக்கு இந்த தீபாவளி விருந்துபசரிப்பை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இப்படியாக ஒவ்வொரு அமைச்சிலும் இந்தியர்களுக்கானத் திட்டங்கள் பெருமளவில் இருப்பதாகவும் தமிழ் ஊடகங்கள் அதனை முழுமையாக இந்தியர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்

Lebih 20 media Tamil dihargai dalam majlis Deepavali anjuran Kementerian Pembangunan Usahawan. Timbalan Menteri Ramanan memuji peranan media Tamil dalam menyampaikan rancangan ekonomi kepada masyarakat India dan menyeru mereka terus berperanan aktif.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *