காதலி பேசாததால் தற்கொலைக்கு முயற்சித்த 18 வயது இளைஞன்!
- Sangeetha K Loganathan
- 25 Oct, 2024
அக்தோபர் 25,
தன் காதலி வாட்சாப்பில் தனக்கு பதில் சொல்லாததால் விரக்தி அடைந்த 18 வயது இளைஞன் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததைக் கண்ட பொதுமக்கள் மீட்புப்ப படையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tendong பாலத்திற்கு நண்பகல் 1.45 மணிக்கு மீட்புப்படையினர் விரைந்து தற்கொலைக்கு முயற்சித்த ஆடவரைச் சமாதானம் செய்து மீட்டனர்.
அதன் பின்னர் அவரின் காதலியை அழைத்து விசாரித்ததில் இந்த 18 வயது ஆடவர் இது மாதிரி தற்கொலைக்கு முயற்சிப்பது இரண்டாவது முறை என தெரிய வந்துள்ளது.
Seorang remaja lelaki 18 tahun cuba bunuh diri terjun dari jambatan kerana kekasih tidak membalas mesejnya. Pasukan penyelamat berjaya menyelamatkannya dan mendapati ini cubaan kedua beliau.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *