டயரை மாற்றும்போது பேருந்து மோதி முதியவர் பலி! - ஷா அலாம்!

top-news

நவம்பர் 19,

காரின் டயர் பழுதானதால் சாலையின் ஓரமாக டயரை மாற்றிக்கொண்டிருந்த 65 வயது முதியவர் மீது பேருந்து மோதியதில் சம்மந்தப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக Shah Alam மாவட்டக் காவல் துறை தலைவர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.

நண்பகல் 12.30 மணியளவில் Shah Alam (LKSA) சாலையில் நிகழ்ந்ததாகவும், 65 வயது முதியவருக்கு உதவுவதற்காக அவரின் காரின் பின் மற்றோரு கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்தும் பேருந்து ஓட்டுநர் கவனிக்காமல் பின்னிருந்த வாகனத்தை மோதியதுடன் 65 வயது முதியவரையும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Seorang lelaki warga emas maut dilanggar bas di LKSA ketika menukar tayar kereta pancit. Bas gagal mengelak, menyebabkan kemalangan parah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *