நாட்டின் ரப்பர் உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு திட்டம்! - Johari Abdul Ghani

top-news

ஐக்கிய நாடுகளின் சபையான United Nations, 2030 ஆம் ஆண்டின் நிலையான தோட்ட மூலப்பொருள் மேம்பாட்டில் ரப்பர் உற்பத்திக்கு முக்கிய பங்கு அளித்துள்ளதாக பெருந்தோட்ட மூலப்பொருள்களுக்கான அமைச்சர் Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார். அனைத்துலக ஏற்றுமதி இறக்குமதியில் ரப்பரின் தரநிலையை உறுதி செய்வது குறித்தும் மலேசிய ரப்பர் ஆணையமான Lembaga Getah Malaysia (LGM) முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரியிலிருந்து மலேசியாவின் ரப்பர் ஏற்றுமதி நிலையானத் தரத்தில் இருப்பதையும் ஐக்கிய நாடுகளின் சபையுடன் கூட்டணி அமைத்து ஏற்றுமதியை விரிவுப்படுத்தவும் முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதாகவும் Datuk Seri Johari Abdul Ghani நம்பிக்கை அளித்தார்

Lembaga Getah Malaysia (LGM) melancarkan inisiatif Getah Asli Mampan Malaysia (MSNR) bagi memastikan industri getah negara mematuhi piawaian antarabangsa dan Matlamat Pembangunan Mampan PBB 2030. MSNR akan dikuatkuasakan pada 1 Januari 2025, dengan fokus kepada prinsip kemampanan seperti tiada penyahhutanan, pematuhan sosial, dan kebolehkesanan rantaian bekalan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *