லிம் குவானுக்கு RM 1.35மில்லியன் இழப்பீடு அதிகம்! முகைதீன் மேல்முறையீடு!
- Sangeetha K Loganathan
- 15 Nov, 2024
நவமபர் 15
DAP தலைவர் LIM GUAN ENG தொடர்பாக அவதூறு கருத்துகளைப் பரப்பியதற்காகப் பெரிக்காத்தான் தலைவர் MUHYIDDIN YASSIN RM 1,35மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக முகைதீன் தெரிவித்துள்ளார்.
லிம் குவான் எங்கிற்கு RM 1.35 மில்லியன் இழப்பீடு அதிகமானத் தொகை என்றும் அவர் மீது அவதூறு பரப்பியதற்காக இவ்வளவு பெரிய தொகையைத் தம்மால் வங்க முடியாத சூழலில் தாம் இருப்பதால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இழப்பீடு தொகையைக் குறைக்கும்படி வழக்கு தொடுக்கவிருப்பது தொடர்பாகத் தமது வழக்கறிஞர் குழுவுடன் ஆலேசித்து வருவதாகவும் முகைதீன் உறுதிப்படுத்தினார்.
Presiden Bersatu, Muhyiddin Yassin, diperintah Mahkamah Tinggi membayar RM1.35 juta kepada Lim Guan Eng atas kes fitnah. Beliau kecewa namun menghormati keputusan dan akan merayu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *