காட்டிலிருந்து ஆடவரின் சடலம் மீட்பு! - Kuala Lipis
- Sangeetha K Loganathan
- 12 Nov, 2024
நவம்பர் 12,
கோலா லிப்பிஸில் உள்ள Hutan Jabi காட்டுக்குள் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற ஆடவர் திடீலென மயங்கி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காட்டுக்குள் கூடாரமிட்டு தங்கிய மூவரும் அதிகாலையில் அருகில் உள்ள ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டதால் 53 வயது Rosdan Mat Isa உயிரிழந்ததாக லிப்பிஸ் மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார்.
காட்டுக்குள் சுவாசக் காற்று போதுமானதாக இல்லாத நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றவியர் சம்பவங்களும் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தடயவியல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் Ismail Man உறுதிப்படுத்தினார்.
Rosdan Mat Isa, 53, meninggal dunia akibat serangan jantung ketika menangkap ikan di Hutan Jabi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *