MACC-க்கான ஒதுக்கீடு 330 மில்லியனில் இருந்து 360 மில்லியனாக உயர்வு காணும்!
- Shan Siva
- 18 Oct, 2024
கோலாலம்பூர், அக் 18: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்துக்கான
ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு 330 மில்லியனில் இருந்து 360 மில்லியனாக அரசாங்கம்
உயர்த்துகிறது.
ஊழல் வழக்குகளின்
எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
ஊழலில் ஈடுபடும்
நபர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு எதிராக சுதந்திரமாகச் செயல்படுகிறது
என்றார்.
அடுத்த ஆண்டு, MACC க்கான ஒதுக்கீடு முந்தைய RM338 மில்லியனுடன்
ஒப்பிடும்போது RM360 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *