பள்ளியின் சுவரை மோதிய TRELER லாரி! – KUALA SELANGOR!

top-news

நவம்பர் 10,

கோலா சிலாங்கூரீல் உள்ள Tanjong Karang தேசியப் பள்ளியின் சுவற்றை மோதி விபத்துக்குள்ளான TRELER லாரி தொடர்பான விசாரணைக்காக விபத்துக்குள்ளான லாரி ஓட்டுநற்றையும் 36 வயதான வாகனமோட்டரையும் தடுத்து வைத்திருப்பதாக Kuala Selangor, மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin இன்று தெரிவித்தார்.
இது தொடர்பானக் காணொலிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தவறான இடுகைகளுடன் பகிரப்பட்டு வருவதால் மேல்விசாரணைகள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். 
சம்மந்தப்பட்ட லாரி, சாலையில் பயணித்த வாகனத்தை மோதி, பள்ளியின் சுவரை மோதியதாகவும் சம்மந்தப்பட்ட வாகனமோட்டியும் லாரி ஓட்டுநருடனும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

SK Tanjong Karang terganggu apabila sebuah lori melanggar dinding sekolah. Tiada kecederaan dilaporkan, dan polis sedang menyiasat pemandu lori serta satu kenderaan lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *