லாரி கவிழ்ந்ததில் இருவர் மரணம்!
- Sangeetha K Loganathan
- 30 Oct, 2024
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் Treler லாரி விபத்துக்குள்ளானதில் 34 வயது லாரி ஓட்டுநரும் 38 வயது உதவியாளரும் உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காலை 11.40 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையிலிருந்து விலகி தடுப்புச் சுவரை மோதியதாக ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் Abang Zainal Abidin தெரிவித்தார்.
Pemandu dan penumpang lori tangki maut setelah lori terbabas di Lebuhraya Utara Selatan dekat Ipoh. Polis menyiasat dan meminta saksi tampil membantu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *