4 கார்கள் 2 மோட்டார் சைக்கிள்களை மோதிய லாரி!
- Sangeetha K Loganathan
- 14 Oct, 2024
அக்தோபர் 14,
ஜொகூரில் Treler லாரி சமிஞ்சை விளக்கில் விபத்துக்குள்ளாகும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, விபத்துக்குக் காரணமான 46 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.
இவ்விபத்தில் 2 மோட்டார் சைக்கிளோட்டிகளும் 4 கார் ஓட்டுநர்களும் எந்தவிதமானக் காயமுமின்றி தப்பியதாக அவர் தெரிவித்தார். லாரியின் பிரேக் செயலிழந்ததால் லாரியை நிறுத்த முடியவில்லை என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலதிக விசாரணைக்குப் பின்னர் தகவல்களை வெளியிடுவதாக Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.
Masalah brek treler membawa bata menyebabkan kemalangan di Sri Medan, Batu Pahat, merempuh empat kereta dan dua motosikal yang berhenti di persimpangan lampu isyarat. Tiada kecederaan dilaporkan, dan pemandu treler bebas daripada pengaruh dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *