குழியில் விழுந்த லாரி! 29 வயது ஓட்டுநர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

குவாந்தானிலிருந்து சிகாமாட் செல்லும் சாலையில் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட சாலையில் உள்ள குழியில் விழுந்து விபத்துக்குள்ளான 29 வயது Muhammad Farhan Dagang எனும் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

நேற்றிரவு 9 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டதாக Kuantan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zaidi Mat Zin உறுதிப்படுத்தினார். 

குவாந்தானிலிருந்து சிகாமாட்டுக்குச் செல்லும் சாலை சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தாலும் லாரி ஓட்டுநர் அச்சாலையைப் பயன்படுத்தியது போக்குவரத்து விதி மீறலானதாகக் கருதப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *