AMPANG LRT தண்டவாளத்தில் தீ! இலவசப் போருந்துகள் வழங்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

Ampang LRT தண்டவாளத்தில் இன்று மாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தண்டவாளத்தின் இணைப்புகளில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறால் இத்தீவிபத்து நிகழ்ந்ததாக LRT ampang நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் SULTAN ISMAIL - SENTUL TIMUR LRT போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்காகப் இலவசப் பிரித்தியேகப் பேருந்துகள் தயார்நிலையில் இருப்பதாக RAPID KL தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட LRT போக்குவரத்து தளம்

1. Tren perantara di antara Sultan Ismail dan Sentul Timur.
2. Tren dari Ampang dan Putra Heights akan berpatah balik di Stesen Sultan Ismail.


இலவசப் போருந்துகள்

LRT SENTUL TIMUR - LRT BANDARAYA :

1. W7952S
2. WVE5761

LRT BANDARAYA - LRT SENTUL TIMUR:

1. PJJ3310
2. WVH1574

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *