லஞ்சம் கேட்ட 3 அரசு அதிகாரிகள் கைது! – MACC
- Sangeetha K Loganathan
- 09 Oct, 2024
வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருள்களின் வரியைக் குறைக்க RM 13,000 லஞ்சம் பெற முயன்ற மூவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்ததது. 51 வயது 32 வயது அரசு அதிகாரிகள் 50 வயது நிறுவன உரிமையாளர்கள் மூவரும் பட்டர்வொர்த்தில் உள்ள பினாங்கு துறைமுகத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் இறக்குமதிக்கான வரியைக் குறைக்க நிறுவன உரிமையாளருடன் பேரம் பேசியதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து 12 அக்தோபர் வரையில் விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்கவிருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC உறுதிப்படுத்தியது.
Tiga lelaki, termasuk pemilik syarikat ejen penghantaran, direman hingga 12 Oktober kerana disyaki meminta suapan RM13,000 daripada pemilik syarikat kecantikan. Mereka dipercayai meminta rasuah untuk menguruskan pengurangan cukai import barangan kosmetik dari Korea Selatan, dengan dalih memberi wang kepada anggota JKDM.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *