மடானி அரசு மலாய்க்காரர்களை ஏழையாக்கிவிட்டது! – மகாதீர்

top-news

நவம்பர் 21,

மலாய்க்காரர்களை உயர்ந்தநிலையில் வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD வலியுறுத்தினார். இப்போது மலாய்க்காரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசாங்கம் வழிவகுத்துள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.

விதவிதமாக அரசாங்கத்திற்குப் பெயர் வைத்தும், மலாய்க்காரர்களுக்கு நிதிகளை ஒதுக்கினால் மட்டும் போதாது என்றும் அடிமட்டங்களில் பல்வேறு கட்டமைப்புகளை நிர்வகிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதிகாரத்தில் மலாய்க்காரர்கள் இருந்தாலும் ஆட்சியில் மலாய்க்காரர்கள் இருந்தாலும் மலாய்க்காரர்கள் இன்னும் ஏழையாக இருந்தால் அரசாங்கத்தின் நிர்வாகத்துவம் சந்தேகத்திற்குள்ளானது என மகாதீர் தெரிவித்தார்.

Tun Mahathir menegaskan kerajaan bertanggungjawab meningkatkan taraf hidup Melayu. Beliau mempersoalkan usaha kerajaan dan menekankan pentingnya mengurus pelbagai struktur asas, bukan sekadar memberikan dana semata-mata.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *