ரஷ்யா அதிபர் என்னிடம் பொருளாதார ஆலோசனை கேட்பார்! - மகாதீர்!

top-news
FREE WEBSITE AD

தாம் பிரதமராக இருந்த போது ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் மலேசியாவைப் பார்த்து பொறாமைப்பட்டதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். தனது தலைமையிலான மலேசியா பொருளாதாரத்தில் மேம்பட்டு வருவதை உணர்ந்த விளாடிமர் புதின் தன்னிடம் அலோசனையும் பெற்றதாகவும், இப்போது இருக்கும் மலேசியா பொருளாதார மீட்சிப் பெறுவதாகச் சொல்வதெல்லாம் பொய் என முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்தார். இப்போது இருக்கும் மலேசியாவைப் பார்த்து ரஷ்யா உள்ளுக்குள் சிரிக்கும். ஆனால் நான் பிரதமராக இருந்த போது விளாடிமர் புதின் தாமாக முன்வந்து என்னிடம் பேசியதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்தார். 

தற்போது மலேசியா பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வருவதாகச் சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் தங்களை நம்பிக்கையானவர்களாகக் காண்பிக்க அரசியல் தலைவர்கள் செய்யும் பொம்மலாட்டம் என வர்ணித்தார் மகாதீர்.

Bekas Perdana Menteri Mahathir berkata bahawa Presiden Rusia Vladimir Putin pernah cemburu dengan kemajuan ekonomi Malaysia semasa pemerintahannya dan meminta nasihat daripadanya. Mahathir juga menyatakan bahawa dakwaan pemulihan ekonomi Malaysia kini adalah tidak benar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *