TMJ சின்ன பையன்! மாமன்னரை வம்பிழுக்கும் மகாதீர்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் சுல்தான் SULTAN IBRAHIM மாமன்னரானதும் சின்ன பையன் TMJ பட்டத்து இளவரசரானதால் மாநிலச் சுய ஆட்சி வரம்புகளை நிர்ணயிக்கும் அளவிற்கு TMJ தகுதியுடைவரா என்பது சந்தேகம் என முன்னாள் பிரதமர் Mahathir தெரிவித்துள்ளதார். 

சுல்தான் வாரிசு என்பதால் தேசிய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது / கூடாது என்றும் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் British காலணித்துவத்திற்கு ஆதரவளித்த முதல் சுல்தான் ஜொகூர் என விமர்சித்துள்ளார். 

Perjanjian MacMichael எனும் British காலணித்துவத்தை ஏற்று இசுலாமிய விவகாரங்களில் மட்டுமே சுல்தான்கள் தலையிட முடியும் எனும் சட்டத்தை ஏற்றதும் ஜொகூர் தான் என்றும், தற்போது மக்களாட்சி நாடாளுமன்றத்தில் மாநிலச் சுய உரிமைகள் தொடர்பாக ஜொகூர் பட்டத்து இளவரசர் Tunku Mahkota Ismail Sultan Ibrahim முன்னெடுப்பதாக முன்னாள் பிரதமர் Mahathir விமர்சித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *