MAHKOTA இடைத்தேர்தல்! AMANAH ஒதுங்கியது! BARISAN போட்டியிடும்!

top-news
FREE WEBSITE AD

Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் போட்டியிடாது என பக்காத்தான் ஹராப்பானின் பொதுச் செயலாளர் SAIFUDDIN NASUTION ISMAIL தெரிவித்திருப்பதை முழுமையாக ஏற்பதாக அதரன் உறுப்புக் கட்சியான அமானா தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அமானா கட்சிக்காக ஒதுக்கப்பட்டாலும் ஒற்றுமை கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதித்து Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் அமானா வேட்பாளரை நிறுத்தாது என உறுதியளித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *