மலேசியா சீனா உறவு வலுவாக உள்ளது! – சுற்றுலா அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் சுற்றுலா துறைக்குச் சீனாவின் பங்களிப்பு அதிகமானது என சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சர் Datuk Seri Tiong King Sing தெரிவித்தார். கடந்த மே மாதம் வரையில் சீனாவிலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,185,050 என அவர் தெரிவித்தார். மலேசியாவின் கோலாலம்பூர், சபா ஆகிய பகுதிகளுக்கு அதிகமானச் சீன நாட்டினர்கள் வருவதாகவும் சீனாவில் வாழும் மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக மலேசியா திகழ்வதாக அவர் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *