ரஷ்யாவுடன் மலேசியா பொருளாதாரச் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

ரஷ்யாவுடன் மலேசியா பொருளாதார அடிப்படையிலானத் திட்டங்களை வரவேற்பதாகப் பிரதமர் அன்வார் இன்று தெரிவித்தார். இன்று காலை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov வை அன்வார் சந்தித்ததாகவும் பொருளாதார அடிப்படையிலானக் கூட்டமைச்சில் மலேசியா ரஷ்யா தொடர்புகள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் வாயிலாக மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்குமான அரசு நட்பு நிலைநாட்டப்படுவதாகவும் மலேசியப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களுக்கு ரஷ்யா முன்னின்று வழிநடத்தும் வகையில் திட்டங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரதமர் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *