ஒன்றிணையும் சிங்கப்பூர் + மலேசியா! - Anwar நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD

மலேசியாவும் சிங்கப்பூரும் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதை முதன்மையாகக் கொண்டிருப்பதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார். 

பொருளாதார அடிப்படையில் மலேசியாவுடன் சிங்கப்பூர் ஒன்றிணைந்து செயல்படும் காலம் மிக விரைவில் கைக்கூடும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் Lawrence Wong தலைமையிலானச் சிங்கப்பூருடன் மலேசியா இணைந்து பொருளாதார மூதலீடுகளைப் பெறுவதில் முக்கிய பங்களிக்கும் என பிரதமர் அன்வார் நம்பிக்கை கொண்டுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *