2024 மெட்ரிகுலேசனில் 1,116 இந்திய மாணவர்கள்! - கல்வி அமைச்சு

top-news
FREE WEBSITE AD

இந்த ஆண்டு matriculation இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கல்வி அமைச்சு வெளியிட வேண்டும் என Senator Sivaraj முன்வைத்த கோரிக்கையை ஏற்று, கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக மெட்ரிக்குலேசனில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. 

மெட்ரிகுலேசனில் மொத்த இடம் 30,000. இதில் Bumiputera மாணவர்களுக்கு  90% இடங்களும் Bumiputera அல்லாத மாணவர்களுக்கு 10% இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வகையில் Bumiputera மாணவர்களுக்கு 27,000 இடங்களும் சீன மாணவர்களுக்கு 1,629 இடங்களும் இந்திய மாணவர்களுக்கு 1,116 இடங்களும் மற்றவர்களுக்கு 225 இடங்களும்  வழங்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *