நான் போராடி வந்தவன்! மக்கள் குரலைக் கேட்பவன்! - MAT SABU

top-news

நவம்பர் 22,

மடானி அரசு மக்களின் குரலைக் கேட்கும் அரசாங்கமாக இருக்கும் என அமானாக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Mohamad Sabu நம்பிக்கை அளித்தார். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மடானி அரசு செயல்படுவதாகவும் மக்களின் நல்வாழ்வுக்குப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக Datuk Seri Mohamad Sabu தெரிவித்தார். மடானி அரசு அமைக்கப்பட்ட 2 ஆண்டுகள் குறுகிய காலமானாலும் இது நாள் வரையிலும் மக்கள் நலன் எனும் கொள்கைப் பிடிப்பில் பொறுப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியலின் தொடக்கத்தில் போராட்டவாதியாக இருந்து தற்போது பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம். மக்களின் குரலைக் கேட்கும் அரசாங்கமாக மடானி அரசு இருக்கும் என்பதைத் தாம் நாள் தோறும் நிரூபித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Kerajaan Madani akan sentiasa mendengar suara rakyat dan memastikan setiap dasar yang dilaksanakan berpaksikan kepada keperluan dan kebaikan rakyat, kata Menteri Pertanian dan Keterjaminan Makanan, Datuk Seri Mohamad Sabu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *