மரம் விழுந்து, காவல் அதிகாரி மரணம்!

top-news
FREE WEBSITE AD

Lahad Datu வில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து காவல் அதிகாரியின் மீது மரம் விழுந்ததில் காவல் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Lahad Datu Jalan Felda Sahabat ரோந்து பணிக்காகக் காவல் துறையின் ரோந்து வாகனத்தின் மரம் விழுந்ததில் வாகனத்தில் இருந்த 44 வயதான காவல் அதிகாரி உயிரிழந்ததாகவும் இது ஒரு விபத்து என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக LAHAD DATU மாவட்டக் காவல் ஆணையர் Dzulbaharin Ismail தெரிவித்தார்.

ஆனாலும், இது தொடர்பாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் 089-881255 எனும் எண்ணில் அழைத்து விவரத்தைப் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *