கடற்கரையில் ஒதுங்கிய பெண்ணின் சடலம்!
- Sangeetha K Loganathan
- 29 Oct, 2024
அக்தோபர் 29,
கெடாவில் உள்ள சுற்றுலா கடலற்கரையில் பெண்ணின் சடலம் மிதப்பதாகப் காவல்நிலையத்திற்கு அவசர அழைப்பு பெறப்பட்டதை அடுத்து சம்மந்தப்பட்ட பெண்ணின் உடலைக் காவல் அதிகாரிகள் மீட்டதாக Alor Gajah மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார்.
காலை 7.45 மணிக்கு Tanjung Bidara கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட பெண் சம்மந்தப்பட்ட கடற்கரையின் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தனியாகச் சுற்றுலாவுக்கு வந்து அதிகாலையில் கடலுக்குச் சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் உடலில் காயங்கள் ஏதுமில்லாதது பிரேதப் பரிசாேதனையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் 40 வயது உள்ளூர் பெண் என Aahari Abu Samah உறுதிப்படுத்தினார். அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Mayat wanita ditemui di Pantai Tanjung Bidara, dipercayai lemas selepas ke pantai seorang diri. Tiada unsur jenayah dikesan, dan kes diklasifikasikan sebagai mati mengejut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *