கெடாவுக்குப் பிரதமர் அன்வார் வருவதும் போவதும் அவரின் விருப்பம்! - Sanusi
- Thina S
- 11 Aug, 2024
Madani அரசாங்கத்துடன் கெடா ஒன்றிணைவது பிரச்சனைக்குரியது என கெடா MENTERI BESAR Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார். கெடாவுக்குப் பிரதமர் அன்வார் வருவதும் போவதும் அவரின் விருப்பம், ஆனால் கெடா அரசாங்கத்துடன் நட்பையும் கொடுக்கல் வாங்கலையும் அன்வார் எதிர்பார்த்தால் அது அவருக்கு நட்டம் தான் என சனூசி தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்திற்காக அரசாங்கத்தைப் பயன்படுத்த
வேண்டாம், அதே வேளையில் அரசாங்கப் பொறுப்பில் இருக்கும் நாங்கள் பிரதமரின் வருகையைத்
தடை செய்யமாட்டோம் என்றும், நாட்டின் பிரதமர் தேர்தலுக்கு ஒருவர் மாறுவார் என்பதால் யார் பிரதமராக வந்தாலும் கெடா அரசாங்கம் வரவேற்கும் ஆனால் அதில்
கட்டுப்பாடும் உள்ளது என கெடா MENTERI BESAR Datuk Seri Muhammad Sanusi Md Nor தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *