Sungai bakap இடைத்தேர்தலில் MCA - WEE KA SIONG நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

Sungai bakap இடைத்தேர்தலில் MCA ஒற்றுமைக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் என MCA தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong தெரிவித்தார். Sungai bakap இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒற்றுமை கூட்டணியின் வேட்பாளர்  வெற்றிப்பெற MCA முக்கியப் பங்கு வகிக்கும் என அவர் தெரிவித்தார்.

Sungai bakap இடைத்தேர்தலில் MCA களம் காண ஜொகூர் மாநில Menteri Besar Datuk Onn Hafiz Ghazi மட்டுமே காரணம் என தெளிவுப்படுத்தினார். Datuk Onn Hafiz Ghazi கடந்த மாநிலப் பொதுத் தேர்தலில் MCA க்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினார், Datuk Onn Hafiz Ghazi வாக்குறுதியின்படி, ஜொகூர் மாநிலச் சீனர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்குச் சுமார் 3.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக Datuk Onn Hafiz Ghazi-க்கு MCA கடமைப்பட்டுள்ள நிலையில் தற்போது Datuk Onn Hafiz Ghazi கேட்டுக் கொண்டதற்கு இணங்க Sungai bakap இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒற்றுமை கூட்டணியின் வேட்பாளர் யாராக இருந்தாலும் MCA அவர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடும் என MCA தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *