அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் இளம் வீரர்களால் சாம்பியன் வீரர்கள் அதிர்ச்சி!

top-news

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு நடப்பாண்டுக்கான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் நடந்துவருகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொடராக நடந்துவரும் அமெரிக்க ஓபனில் சாம்பியன் வீரர்களை லீக் சுற்றோடு வெளியேற்றி அதிர்ச்சியளித்து வருகின்றனர் மற்ற இளம்வீரர்கள்.

2024-ல் மட்டும் பிரஞ்சு ஓபன் டைட்டில், விம்பிள்டன் டைட்டில் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளி என வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸை, அமெரிக்க ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளார் டச்சு வீரர் போட்டிக் வான் டி.

இதில் சோகம் என்னவென்றால் கார்லோஸ் தரவரிசை 3-ஆக இருக்கும்பட்சத்தில், போட்டிக்கின் தரவரிசை 74-ஆவதாகும். ஒரு செட்டை கூட வெல்லமுடியாமல் போனபோதும், காயத்தின் காரணமாக தான் அல்கராஸ் தோல்வியடைந்தார் என அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *