ம.இ.கா தேர்தல்! 21 பதவிக்கு 45 பேர் போட்டி!

top-news
FREE WEBSITE AD

ம.இ.காவின் தேசியப் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று 23 ஜூன் ம.இ.கா தலைமை ஆணையத்தில் நடைபெற்றது. ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் பதவிக்குத் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் போட்டியின்றி தேர்வாகிய நிலையில், உதவித் தலைவர் பதவிக்கு 4 தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

டத்தோ T.MOHAN, DATO T MURUGAIHA , DATO ASOJAN, DATO NELSON ஆகியோர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நிலையில் ம.இ.காவின் 21 உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு 45 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6 ஜூலை நண்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் ம.இ.கா தமைலையகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *