ம.இ.காவிலிருந்து விலகி, பாஸ் கட்சியில் இணைகிறேன்! நெகிரி மாநிலத் தலைவர் L.Manickam!

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான் மாநில ம.இ.காவின் தலைவராக இருந்த Manickam Letchuman பாஸ் கட்சியில் இணைந்தார். Jeram Padang சட்டமன்ற உறுப்பினராக இருந்த Manickam Letchuman கடந்த தேர்தலில் ம.இ.கா கட்சியின் செயல்பாடுகளை மீறியதாகக் கட்சியின் தேசிய உச்சமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மாநிலங்கவைத் தேர்தலில் Jeram Padang சட்டமன்றத்தில் போட்டியிட ம.இ.கா அனுமதிக்காததால் தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் பாஸ் கட்சியில் இணைவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து ம.இ.காவின் பொறுப்புகளில் இருந்து வந்துள்ள தாம் தற்போது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக்கப்பட்ட பின்னர் இம்முடிவை எடுத்ததாக அவர் அறிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *