மித்ரா குறித்து கவலை வேண்டாம்! பிரதமர் அன்வார்

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 20,

மித்ராவின் செயல்திட்டங்கள் குறித்து SUNGAI SIPUT நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் கேள்வியை முன்வைத்த நிலையில் அதற்கு பிரதமர் அன்வார் பதிலளித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான 100 மில்லியன் ரிங்கிடை மித்ராவின் செயல்பாடுகள் குறித்து தாம் அறிவதாகவும், அதைப்பற்றிய கவலை வேண்டாம் மித்ரா நிலைத்திருக்கும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார். 
118,976 இந்தியர்களுக்கானச் செயல்திட்டங்களுக்கு 95.4 மில்லியன் ரிங்கிட் 11 திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4,517,925.00 ரிங்கிடுக்கானத் திட்டங்களை மித்ரா முறையாக வெளியிடும் என பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்தார்

Perdana Menteri Anwar menegaskan bahawa tiada kebimbangan perlu terhadap MITRA, yang akan terus berfungsi. Beliau menyatakan RM95.4 juta telah diperuntukkan untuk 11 projek melibatkan 118,976 masyarakat India, dan RM4.5 juta lagi akan diagihkan secara teratur.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *