MITRAவில் புதிய தலைமை இயக்குநர்!

top-news
FREE WEBSITE AD

மித்ராவுக்குப் புதிய தலைமை இயக்குநர் பொறுப்பேற்றுள்ளதாகப் பிரதமர் துறை அறிவித்துள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான MITRA வின் புதிய தலைமை இயக்குநராக Prabagaran Ganapathy இன்று பொறுப்பேற்றார். பிரதமர் துறையின் துணைச் செயலாளர் Datuk Awang Alik bin Jeman முன்னிலையில் Prabagaran Ganapathy அதிகாரப்பூர்வமாக மித்ராவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இவர் முன்னதாகப் போக்குவரத்து அமைச்சின் ஓட்டுநர் உரிமப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *