RM 3மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் மூவர் கைது! - டத்தோ M.KUMAR

top-news

அக்தோபர் 20,

ஜொகூரில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 16,345 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் டத்தோ M.KUMAR தெரிவித்தார். நடவடிக்கையின் போது 2 ஆண்கள் ஒரு பெண் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 225 கிராம் ketamin, 68.87 கிராம் syabu, 140 erimin மாத்திரைகள், 294 ekstasi மாத்திரைகள், 14.75 gram Ganja, 330 mililiter திரவ நிலையிலானப் போதை திரவங்கள், ketamin, methamphetamine வகை போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டத்தோ எம்.குமார் தெரிவித்தார். இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 3 மில்லியன் ரிங்கிட் என அவர் தெரிவித்தார். 
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis Johor menahan enam individu dan merampas dadah bernilai lebih RM3 juta dalam dua operasi di pangsapuri. Suspek didapati terlibat dengan sindiket pengedaran dadah, termasuk cecair dadah dalam katrij vape.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *