தாய்மையின் வெளிச்சத்தில் அழகாகட்டும் உலகம்!

top-news

அன்னையர் தினத்தை முன்னிட்டு, உலகம் முழுதும் அன்னைக்கான ஆராதனைகள் உற்சாகமாக கொண்டாடப்படும் வேளையில், நமது தமிழ் மலர் குடும்பத்தினர் சார்பிலும் அன்னையர் தின வாழ்த்துகளை  ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் அவர்தம் புதல்வரும் மலர் டிவியின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் பழனீஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தன்னை உருக்கி
நாளும் ஒளிரும்
தாய்மையின்
வெளிச்சத்தில்தான்
அழகாகிறது உலகம்

அன்பின் பரிசுத்தமான
அன்னையர் அனைவருக்கும்
இனிய
அன்னையர் தின
வாழ்த்துகள்!

என அவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *